![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
விலங்ககம் அங்கு இருக்கிறது.
| ||||
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன.
| ||||
கரடிகள் எங்கே இருக்கின்றன?
| ||||
யானைகள் எங்கே இருக்கின்றன?
| ||||
பாம்புகள் எங்கே இருக்கின்றன?
| ||||
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன?
| ||||
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது.
| ||||
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது.
| ||||
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்?
| ||||
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன?
| ||||
காங்கரூக்கள் எங்கே இருக்கின்றன?
| ||||
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன?
| ||||
கழிவறை எங்கே இருக்கிறது?
| ||||
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது.
| ||||
அதோ அங்கு ஒரு உணவகம் இருக்கிறது.
| ||||
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன?
| ||||
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன?
| ||||
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன?
| ||||